TVT 48

தான் நல்ல நிமித்தம் கண்டு ஆறியிருத்தலைத் தலைவி தோழிக்கு உரைத்தல்

2525 மெல்லியலாக்கைக்கிருமி * குருவில்மிளிர்தந்தாங்கே
செல்லியசெல்கைத்து உலகையென்காணும் * என்னாலும் தன்னைச்
சொல்லியசூழல்திருமாலவன்கவியாதுகற்றேன்?
பல்லியின்சொல்லும் * சொல்லாகொள்வதோவுண்டு பண்டுபண்டே.
2525 mĕlliyal ākkaik kirumi * kuruvil mil̤irtantu āṅke *
cĕlliya cĕlkaittu ulakai ĕṉ kāṇum ** ĕṉṉālum taṉṉaic
cŏlliya cūzhal tirumāl avaṉ kavi ātu kaṟṟeṉ *
palliyiṉ cŏllum cŏllā * kŏl̤vato uṇṭu paṇṭupaṇṭe48

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2525. She says, “How can a worm moving so slowly with its soft body ever get to see the world? I am just like that worm waiting to see him. People have long believed that lizards can tell the future, and this lizard tells me that the beloved of Lakshmi will come to see me soon. I hope that is true. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெல்லியல் மென்மையான; ஆக்கை சரீரத்தின்; குருவில் புண்ணில்; மிளிர் தந்து ஆங்கே பிறந்து அங்கேயே; செல்லிய நடமாடும்படியான; செல்கைத்து ஸ்வபாவத்தையுடைய; கிருமி புழுவானது; உலகை உலக நடத்தையை; என் காணும்? எங்ஙனம் அறியும்?; என்னாலும் என்னைக்கொண்டு பெருமான்; தன்னை தன்னை; சொல்லிய பாடிக் கொண்டான்; சூழல் இப்படிப்பட்ட சூழ்ச்சியையுடைய; திருமால் வன் பெருமானின்; கவியாது கற்றேன் புகழ் உரையை நான் அறியேன்; பல்லியின் சொல்லும் பல்லி சொல்லையும்; சொல்லாக் கொள்வதோ உண்டு சொல்லாக நம்புவது; பண்டு பண்டே வெகு காலமாகவுள்ளது
melliyal being soft; ākkai having a form; kuruvil in a wound (i.e. in samsāram); mil̤irdhandhu being born; āngĕ in that place; selliya what is to happen; selgaiththu having that activity; kirumi a worm; ulagai matters relating to the world; en kāṇum what will it know?; ennālum through me, who has no intelligence; thannai about him who is unlimited; solliya explaining; sūzhal amaśing entity; thirumāl̤avan matter concerning ṣriya:pathi (consort of ṣrīmahālakshmi); kavi sthŏthrams (verses of praise); ādhu all of them; kaṝĕn ī learnt (from him); paṇdu paṇdu from time immemorial; palliyin liśard’s; sollum whatever it says; sollāk kol̤vadhu recognising as true (whether it is favourable or unfavourable); uṇdu has been in vogue