TVT 40

பொழுது கண்டிரங்கிய தலைவி பாங்கியர்க்கு வரைவு விருப்புரைத்தல்

2517 கோலப்பகல்களிறொன்றுகற்புய்ய * குழாம்விரிந்த
நீலக்கங்குற்களிறெல்லாம் நிறைந்தன * நேரிழையீர்!
ஞாலப்பொன்மாதின்மணாளன்துழாய்நங்கள்சூழ்குழற்கே
ஏலப்புனைந்துஎன்னைமார் * எம்மைநோக்குவதென்று கொலோ?
2517 kolap pakal kal̤iṟu ŏṉṟu kal puyya * kuzhām virinta
nīlak kaṅkul kal̤iṟu ĕllām niṟaintaṉa ** nerizhaiyīr
ñālap pŏṉ mātiṉ maṇāl̤aṉ tuzhāy naṅkal̤ cūzh kuzhaṟke *
elap puṉaintu ĕṉṉaimār * ĕmmai nokkuvatu ĕṉṟukŏlo?40

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2517. She says to her friends, “O you ornamented with beautiful jewels! The sun that is like a beautiful white elephant sets in the evening and darkness appears like a herd of elephants. When will the day come when my mothers bring the thulasi garland of the beloved of the earth goddess and put it on me to make me happy?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோலப் பகல் அழகிய சூரியனாகிற; களிறு ஒன்று ஒப்பில்லாததொரு யானை; கல் புய்ய அஸ்தமன பர்வதத்தில் மறைய; நீலக் கங்குல் நீலநிறத்தையுடைய இரவாகிய; களிறு எல்லாம் யானைகளெல்லாம்; குழாம் விரிந்த கூட்டமாக பரந்து விரிந்து; நிறைந்தன மறைந்தன; நேரிழையீர்! ஆபரணங்கள் அணிந்தவர்களே!; ஞால பொன் மாதின் பூதேவிக்கும் ஸ்ரீதேவிக்கும்; மணாளன் நாயகனான எம்பெருமான்; துழாய் நங்கள் திருத்துழாய் மாலையை எமது; சூழ் குழற்கே அடர்ந்த கூந்தலிலே; ஏலப் புனைந்து பொருத்திச் சூட்ட; என்னைமார் எம்மை எமது தாய்மார் எம்மை; நோக்குவது பார்ப்பது; என்று கொலோ? என்றைக்கோ?
kŏlam being beautiful; pagal sūriyan (sūrya sun); onṛu kal̤iṛu an elephant; kal in the mountain of sunset; puyya as it entered; kuzhām as a herd; virindha expansive; neelam blue coloured; kangul called as night; kal̤iṛu ellām all the elephants; niṛaindhana abounded; nĕr being apt; izhaiyīr those who have ornaments; gyālam for bhūdhĕvi; ponmādhu and for ṣrīdhĕvi; maṇāl̤an ṣriya:pathi, consort’s; thuzhāy divine thul̤asi; nangal̤ our; sūzh dense; kuzhaṛkĕ locks; ĕla ahead; punaindhu stringing; ennaimār our mothers; emmai us; nŏkkuvadhu protect; enṛu kol when will it be