TVT 100

நூற் பயன்( பிறவித் துன்பம் இல்லை)

2577 நல்லார்நவில்குருகூர்நகரான் * திருமால்திருப்பேர்
வல்லாரடிக்கண்ணிசூடிய * மாறன்விண்ணப்பஞ்செய்த
சொல்லார்தொடையலிந்நூறும்வல்லார்அழுந்தார் பிறப்பாம்
பொல்லாவருவினை * மாய வன்சேற்றள்ளல்பொய்ந் நிலத்தே. (2)
2577 ## nallār * navil kurukūr nakarāṉ * tirumāl tirup per
vallār * aṭik kaṇṇi cūṭiya ** māṟaṉ viṇṇappam cĕyta
cŏl ār tŏṭaiyal in nūṟum vallār azhuntār piṟappu ām *
pŏllā aruviṉai * māya vaṉ ceṟṟu al̤l̤al pŏyn nilatte100

Ragam

Thalam

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2577. The poet says, “Māran from Thirukkuruhur where good people live composed a garland of a hundred pasurams on the divine name of Thirumāl. If devotees learn and recite these pasurams they will not have the results of their bad karmā and will not be born in the mire that is this false earth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல்லார் நவில் நல்லவர்களால் புகழப்படும்; குருகூர் நகரான் குருகூர் நகரில் பிறந்தவரான; திருமால் எம்பெருமானின்; திருப்பேர் திருநாமங்களை; வல்லார் அடி பயிலும் பாகவதர்களின்; கண்ணி சூடிய மாறன் மாலை சூடிய நம்மாழ்வார்; விண்ணப்பம் செய்த அருளிச்செய்த; சொல்லார் அழகான சொற்களால்; தொடையல் தொடுக்கப்பட்ட; இந்நூறும் இந்நூறு பாசுரங்களையும்; வல்லார் ஓதவல்லார்; பிறப்பு ஆம் பிறவி என்னும்; பொல்லா கொடிய; அருவினை ஊழ்வினையாகிய; மாயவன் அள்ளல் கொடிய அடர்ந்த; சேற்று சேற்றில்; பொய் நிலத்தே அஸ்திரமான ப்ரக்ருதியில்; அழுந்தார் அழுந்தமாட்டார்க்ள்
nallār distinguished people; navil speaking (permanently repeating what āzhvār said); kurugūr known as thirukkurugūr; nagarān lord of thirukkurugūr; thirumāl ṣriya:pathi (consort of ṣrī mahālakshmi), his; thiruppĕr divine names; vallār ṣrīvaishṇavas who are qualified to recite, their; adi divine feet; kaṇṇi garland; sūdiya one who donned on his head; māṛan nammāzhvār; viṇṇappam seydha mercifully sung; sol through divine words; ār complete; thodaiyal garland; innūṛum these hundred pāsurams; vallār those who can recite; piṛappām known as birth; pollā cruel (capable of destroying āthmā); aru difficult (to cross over); vinai being the cause for good and bad deeds; māyam being deceitful (by creating taste); van being strong; al̤l̤al sĕṛu pressing like a quagmire; poy being temporary; nilaththil in this prakruthi (primordial matter); azhundhār will not be caught