Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-9-2-
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
என்னையும் ஒரு வஸ்துவாகக் கொண்டு என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஆத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்டி யாதிகளைப் பண்ணினால் போலே என்னை உபகரணமாகக்