Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
Nēr sariṁdhān kodiṁ kol̤i koṇḍān - Subrahmaṇya, who bears the peacock as his emblem and serves as the commander-in-chief of the devas, akin to a young colt in the battlefield, was defeated at the outset.
Piṇṇum... - At that juncture, the forty-nine Agni Devathās
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-4-8-
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-
பாணனுடைய தோள்களைத் துணித்த வன்று -தோற்க்கைக்குக் கொடி கட்டிக் கொண்டு வந்தால் போலேஸூ ப்ரஹ்மண்யன் முகம் மாறித் தோற்றான் -கிளர்ந்து எரிகிற அக்னியும் அப்படியே தோற்றான் –த்ரி