TVM 6.4.3

கண்ணனின் லீலைகளை நினக்கும் எனக்குத் துன்பமேயில்லை

3378 நிகரில்மல்லரைச்செற்றதும் நிரைமேய்த்ததும் நீள்நெடுங்கை *
சிகரமாகளிறட்டதும் இவைபோல்வனவும்பிறவும் *
புகர்கொள்சோதிப்பிரான்தன் செய்கைநினைந்துபுலம்பி * என்றும்
நுகர்வைகல்வைகப்பெற்றேன் எனக்கென்னினி நோவதுவே?
3378 nikar il mallaraic cĕṟṟatum * nirai meyttatum
nīl̤ nĕṭum kai *
cikara mā kal̤iṟu aṭṭatum * ivai
polvaṉavum piṟavum **
pukarkŏl̤ cotip pirāṉ taṉ * cĕykai
niṉaintu pulampi ĕṉṟum *
nukara vaikal vaikappĕṟṟeṉ * ĕṉakku
ĕṉ iṉi novatuve? (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Could there be any affliction for me, who spends time with mind and tongue immersed in the miraculous deeds of Kṛṣṇa, the radiant Lord? He who killed peerless wrestlers, tended the cows, and slew the tall, huge elephant with a long trunk?

Explanatory Notes

(i) Śrī Kṛṣṇa had to encounter hostile wrestlers on two different occasions. The first was when Akrūra escorted Him and Balarāma to Kaṃsa’s court, all the way from Vrindāvan. Right at the entrance to the palace was stationed a frenzied elephant of formidable size, in must, so as to pull down the Divine Brothers and trample them to death. But Kṛṣṇa pulled out the tusk and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிகர் இல் மல்லரை ஒப்பில்லாத மல்லர்களை; செற்றதும் கொன்றதும்; நிரை மேய்த்ததும் பசுக்களை மேய்த்ததும்; நீள் நெடுங் கை நீண்ட துதிக்கையை உடைய; சிகர மா களிறு மலைச்சிகரம் போன்ற யானை; அட்டதும் குவலயாபீட யானையைக் கொன்றதும்; இவை போல்வனவும் இவை போன்ற; பிறவும் பல பிற செயல்களும்; புகர் கொள் சோதி ஒளிமயமான; பிரான் தன் பிரானின்; செய்கை செய்கைகளையும்; நினைந்து புலம்பி நினைத்து புலம்பி; என்றும் நுகர தினமும் அநுபவிக்கும் படியாக; வைகல் வைக காலம் மிகவும் நீள; பெற்றேன் பெற்றேன்; எனக்கு இனி எனக்கு இனி; நோவதுவே? என்ன குறை?
mallarai wrestlers; seṝadhum killed; nirai behind the cows; mĕyththadhum herding them with a stick; nīl̤ tall; nedu long; kai having trunk; sigaram strong like a mountain peak; great; kal̤iṛu elephant; attadhum killed; ivai pŏlvanavum enjoyable acts like these; piṛavum many other acts; pugar kol̤ sŏdhi very radiantly glowing; pirān than krishṇa-s; seygai activities; ninaindhu meditating upon; pulambi reciting in a disorderly manner; enṛum everyday; nugara to consume; vaigal time; vaiga very long; peṝĕn got;; ini now; enakku for me; en why; nŏvadhu would there be any suffering?; nŏva to hurt; āychchi the cowherd woman [mother yaṣŏdhā]

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • Nigrahīt Mallaraiḥ Cheṣṭitam - The manner in which He vanquished the wrestlers, unmatched in their strength. These were two boys, tender from their pastoral life, who toppled wrestlers robust as mountains due to their consumption of forbidden foods and their martial prowess;
+ Read more