Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
Kil̤ar Ol̤i... - Elucidating the essence of the Narasiṁha mantra which articulates "jvalantam". Being Narasiṁha who manifests without any deficiency in blazing radiance.
Kil̤andhu ezhundhu - Manifesting with wrath. As mentioned in Periya Thirumoẓhi 2.5.8
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-8-7-
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,கிளர் ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீலவளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-
ஹிரண்ய விஷய நிரவதிக ரோஷத்தாலே அத்யந்தம் அநபிபவ நீயமாய் அதி துஸ் சஹமாய் யுகபதுதிததி நகர சஹஸ்ர தேஜஸ்சத்ருசமாய் இருந்த தேஜஸ் ஸை யுடைய தொரு அரியுருவாய்க்