TVM 1.7.11

நோய்கள் ஓட்டும் பாடல்கள் இவை

2867 குடைந்துவண்டுண்ணும் துழாய்முடியானை *
அடைந்த தென்குருகூர்ச்சடகோபன் *
மிடைந்தசொல்தொடை ஆயிரத்திப்பத்து *
உடைந்துநோய்களை ஓடுவிக்குமே. (2)
2867 * kuṭaintu vaṇṭu uṇṇum * tuzhāy muṭiyāṉai *
aṭainta tĕṉ kurukūrc * caṭakopaṉ **
miṭainta cŏl tŏṭai * āyirattu ip pattu *
uṭaintu noykal̤ai * oṭuvikkume (11)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

These songs ten, out of the well-knit thousand. Composed by Caṭakōpaṉ of Teṉkurukūr, in worship bound To the Lord, wearing on His crown tulacī garland, Whose honey the swarming bees partake, will all our ill disband.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு குடைந்து வண்டுகள் உள்ளே சென்று; உண்ணும் துழாய் தேனைப் பருகும் துளசி மாலை; முடியானை அடைந்த அணிந்தவனை அடைந்த; தென் குருகூர் திருகுருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; மிடைந்த சொல் தொடை செறிந்த சொற்களால் தொடுத்த; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்து இந்தப் பத்துப் பாசுரங்கள்; நோய்களை உடைந்து நோய்களனைத்தையும் நிலை கெட்டு; ஓடுவிக்குமே ஓடச்செய்யும்
vaṇdu beetle; kudaindhu submerged; uṇṇum eating the honey; thuzhāy thul̤asi; mudiyānai sarvĕsvaran who is having it on his head; adaindha (by all means) rich; then most benevolent; kurukūrch chatakŏpan nammāzhvār-s; midaindha closely knit; sol words; thodai having poetic meter; āyiraththu ippaththu this decad among the thousand pāsurams of thiruvāimozhi; nŏygal̤ai great disease (of actions which are result of ahankāra, wealth, lust); udaindhu breaking them; ŏduvikkum will make them leave instantaneously

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • Kudaindhu vaṇduṇṇum tuzhāy mudiyānai - Emperumān, adorned with a divine crown embellished with a tulasī garland, is celebrated here. The beetles, lured into the garland in search of nectar, joyously imbibe the honey. Even after consuming all the honey, they remain within the
+ Read more