• thīyil poliginra sem sudar Āzhi – Devotees remember with profound gratitude the Sudarśana Cakra, which facilitates their entry into the Vaishṇava Goshti. Those who bear the marks of the Śaṅkha and Cakra as part of their Tāpa Saṁskāra are thus integrated into the Śrīvaiṣṇava community.
• thīyil poliginra – Here, "thī" (fire) symbolizes all luminous objects
அவதாரிகை-
ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தை சொல்லிக் கொண்டு வர -அவர்களோடே சங்கதர் ஆகிறார் -இவர்களை அழைத்த போது -வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ -என்று நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு வாரும் கோள் என்றும் -நமோ நாராயணாய -என்று -அநந்ய ப்ரயோஜனராய் வாரும் கோள் என்றும் – நாடும் நகரும் நன்கறிய -என்று விசேஷஜ்ஞர் பரிகிரஹிக்கும் படியாகவும்