திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் / Thiruppaḷḷiezhuchi taṉiyaṉkal̤

தமேவ மத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜ வதர்ஹணீயம்
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்தி மாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்தமீடே

tameva matvā paravāsutevam
raṅkecayam rāja vatarhaṇīyam
prāpotakīm yokruta sūkti mālām
paktāṅkri reṇum pakavantamīṭe
திருமலையாண்டான் / tirumalaiyāṇṭāṉ

Word by word meaning

राजवत् अर्हणीयं அரசனைப்போல் பூஜிக்கத்தக்கவராய்; रंगेशयं ஸ்ரீ ரங்கநாதனையே; परवासुदेवं பரம புருஷனான பரவாஸுதேவனாக; तं एव அவரையே; मत्वा நினைத்து; आकृत सूक्तिमालां பாசுரங்களாலான மாலையை; प्राबोधिकीं திருப்பள்ளி யெழுச்சி என்னும் பாமாலை பாடி எழுப்பி; भक्तांघ्रिरेणुं அடியார்களின் பாத துகள்களையே தலையில் தரிக்கும்; भगवन्तं பகவானாகிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரை; ईडे வணங்குகிறேன்; எந்த ஒரு ஆழ்வார்