792. When you were a cowherd,
you loved the cowherd girl Nappinnai
with round bamboo-like arms.
O cowherd, who can conquer you?
You, the Māyan, are the sky and the earth.
You destroy illusions yet you create illusions.
Is all your magic an illusion?
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயன் ஆகி — இடையனாகப் பிறந்து; ஆயர் மங்கை — இடைப் பெண் நப்பின்னையின்; வேய தோள் — மூங்கில் போன்ற தோள்களை; விரும்பினாய் — விரும்பினாய்; அம்பரத்தொடு — மேலுலகத்தவர்களும்; இம்பராய் — இவ்வுலகத்தவர்களும்; ஆய! நின்னை — உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து; யாவர் வல்லர் — அறியவல்லர் யார்?; மாய! — ஆச்சர்யமானவனே!; மாய — ஞானிகளோ அஞ்ஞானிகளோ; மாயை — யாரும் உன் மேன்மையை; கொல் — அறியமுடியாது; அது அன்றி நீ — அது அப்படி இருக்க; வகுத்தலும் — வகுப்புகளைச் சிருஷ்டித்தபோதிலும்; மாய — நீ உன்னை வணங்கி வழிபடுவதைத் தவிர்த்து; மாயம் — இவர்களை அழிப்பதே நலமென்று; ஆக்கினாய் — ப்ரக்ருதியிலே ஒடுக்கினாய்; உன் மாயம் முற்றும் — உன்னுடைய ஸங்கல்பமெல்லாம்; மாயமே — ஆச்சர்யமாக இருக்கின்றன!