TCV 107

I Will Love Only Your Holy Feet

உன் திருவடிகளையே நேசிப்பேன்

858 காய்சினத்தகாசிமன்னன் வக்கரன்பவுண்டிரன் *
மாசினத்தமாலிமான் சுமாலிகேசிதேனுகன் *
நாசமுற்றுவீழநாள்கவர்ந்தநின்கழற்கலால் *
நேசபாசமெத்திறத்தும் வைத்திடேனெம்மீசனே!
TCV.107
858 kāy ciṉatta kāci maṉṉaṉ * vakkaraṉ pavuṇṭiraṉ *
māciṉatta māli māṉ * cumāli keci teṉukaṉ **
nācam uṟṟu vīzha * nāl̤ kavarnta niṉ kazhaṟku alāl *
neca pācam ĕt tiṟattum * vaittiṭeṉ ĕm īcaṉe (107)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

858. You destroyed the angry king of Kasi, Vakkaran, Pavundran, the furious Maliman, Sumali, Kesi and Thenugan. I will not give my love and affection to anyone, only to your anklet-adorned feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
எம் ஈசனே! எம் ஈசனே!; காய் சினத்த கோபக்காரனான; காசி மன்னன் காசிராஜாவும்; வக்கரன் தந்தவக்த்ரனும்; பவுண்டிரன் பவுண்டிரனும்; மாசினத்த மாலி கோபக்காரனான மாலியும்; மா சுமாலி மஹானான ஸுமாலியும்; கேசி குதிரை வடிவுடன் வந்த கேசியும்; தேனுகன் தேனுகாசுரனும்; நாசம் உற்று துக்கத்தை அநுபவித்து; வீழ இறக்கும்படியாக; நாள் கவர்ந்த அவர்களுடைய வாழ்நாளை முடித்த; நின் கழற்கு அலால் உன் பாதாரவிந்தம் தவிர; நேச பாசம் பக்தி பாசம் ஆகியவற்றை வேறு; எத்திறத்தும் எந்த விஷயத்திலும்; வைத்திடேன் வைக்கமாட்டேன்
ĕm īcaṉe! o my Lord!; niṉ kaḻaṟku alāl apart from Your divine Feet; nāl̤ kavarnta that ended the life span of; kāy ciṉatta the angry; kāci maṉṉaṉ King of Kashi; vakkaraṉ Dantavaktra; pavuṇṭiraṉ Paundra; māciṉatta māli the furious Malyavan; mā cumāli the great Sumali; keci Keshi who came in horse form; teṉukaṉ Denukasura; vīḻa who met their end; nācam uṟṟu in grief; vaittiṭeṉ I will not place; neca pācam my love and devotion; ĕttiṟattum in anything else

Detailed Explanation

Avatārikai (Introduction)

In the two preceding pāśurams, the revered Āzhvār mercifully revealed the foundational causes of the bhagavad-bhakti that had blossomed within his heart. He first meditated upon the divine, enchanting beauty of Emperumān, and then upon His supremely compassionate nature of extending protection during times of great peril. Now, in this

+ Read more