TCV 106

My Mind Desires Only Your Glory

என் மனம் உன் புகழையே விரும்பும்

857 கறுத்தெதிர்ந்தகாலநேமி காலனோடுகூட * அன் று
அறுத்தவாழிசங்குதண்டு வில்லும்வாளுமேந்தினாய்! *
தொறுக்கலந்தவூனமஃது ஒழிக்கஅன்று, குன்றம்முன் *
பொறுத்தநின்புகழ்க்கலால் ஒர்நேசமில்லைநெஞ்சமே!
TCV.106
857 kaṟuttu ĕtirnta kālanemi * kālaṉoṭu kūṭa * aṉṟu
aṟutta āzhi caṅku taṇṭu * villum vāl̤um entiṉāy **
tŏṟuk kalanta ūṉam aḵtu * ŏzhikka aṉṟu kuṉṟam muṉ *
pŏṟutta niṉ pukazhkku alāl ŏr * necam illai nĕñcame (106)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

857. O god carrying a conch, club, bow and a sword, your discus cut off the head of Yama when he came angrily to fight with you and you carried Govardhanā mountain to save the cows when the storm came to destroy the cowherd village. My heart loves nothing except your fame that is spread everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அன்று முன்னொரு காலத்தில்; கறுத்து எதிர்ந்த கோபித்து சண்டையிட்ட; காலநேமி காலநேமி என்ற அசுரன்; காலனோடு கூட யமலோகம் போய்ச்சேர; அறுத்த அவன் தலையை வெட்டியவனே!; ஆழி சங்கு தண்டு சக்கரம் சங்கு கதை; வில்லும் வாளும் வில் வாள் ஆகியவைகளை; ஏந்தினாய் ஏந்திய எம்பெருமானே!; தொறுக் கலந்த பசுக்களுக்கு; ஊனம் அஃது நேர்ந்த ஆபத்தை; ஒழிக்க போக்க அன்று கோவர்த்தனமலையை; குன்றம் முன் குடையாக; பொறுத்த நின் தூக்கிய தேவரீருடைய; புகழ்க்கு திருக்குணங்களை; அலால் தவிர வேறு எதிலும்; நெஞ்சம்! எனது மனம்; ஓர் நேசமில்லை சிறிதும் ஈடுபடவில்லை
aṉṟu once upon a time; aṟutta You cut off the head of; kālanemi asuran by name Kalameni; kaṟuttu ĕtirnta who fought with You angrily; kālaṉoṭu kūṭa and made him go to Yama loka; entiṉāy oh Lord who bear; āḻi caṅku taṇṭu discus, conch, mace; villum vāl̤um bow and sword; pŏṟutta niṉ You; kuṉṟam muṉ like an umbrella; ŏḻikka lifted Govardhana mountain to protect; tŏṟuk kalanta cows; ūṉam aḵtu from danger; nĕñcam! my mind; or necamillai has no interest; alāl other than; pukaḻkku Your divine qualities

Detailed Explanation

avathārikai (Introduction)

In the preceding pāśuram, the Āzhvār expressed his profound captivation with the sublime beauty of Emperumān's divine form, declaring, “ninna vaṇṇam alladhu illai” (There is no nature but Yours). In this present pāśuram, he deepens this sentiment, revealing that while he may contemplate the Lord's myriad other divine attributes,

+ Read more