TCV 103

நின் பெயரையே நான் சொல்லவேண்டும்

854 திருக்கலந்துசேருமார்ப! தேவதேவதேவனே *
இருக்கலந்தவேதநீதி ஆகிநின்றநின்மலா! *
கருக்கலந்தகாளமேக மேனியாய நின்பெயர் *
உருக்கலந்தொழிவிலாது உரைக்குமாறுரைசெயே.
854 tiruk kalantu cerum mārpa * tevateva tevaṉe *
iruk kalanta veta nīti * āki niṉṟa niṉmalā **
karuk kalanta kāl̤ameka * meṉi āya niṉ pĕyar *
uruk kalantu ŏzhivilātu * uraikkumāṟu uraicĕye (103)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

854. O dark-colored god with the beautiful Lakshmi on your chest, You, are faultless, the god of gods and the god of justice proclaimed by the Vedās. Give me your grace so I may recite your names without ever ceasing.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருக் கலந்து மஹலக்ஷ்மியுடன்; சேரும் மார்ப! கூயிருப்பவனே!; தேவதேவ தேவனே தேவர்களுக்கும் தேவனே!; இருக் கலந்த வேத நீதி நான்கு வேதங்களாலும்; ஆகி நின்ற போற்றப்படுபவனே!; நின்மலா! நிர்மலமானவனே!; கருக் கலந்த பொன்னோடு சேர்ந்த; காளமேக காளமேகம்போன்ற; மேனி ஆய சரீரத்தையுடைய கண்ணனே!; நின் பெயர் உன் திருநாமங்களை; ஒழிவிலாது இடைவிடாது; உருக் கலந்து உன் வடிவழகை நினைத்து; உரைக்கும சொல்லும்; மாறே முறையை எனக்கு; உரைசெயே அருள்வேண்டும்