TCV 1

நின்னை யார் நினைக்க வல்லர்?

752 பூநிலாயவைந்துமாய்ப் புனற்கண்நின்றநான்குமாய் *
தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் *
மீநிலாயதொன்றுமாகி வேறுவேறுதன்மையாய் *
நீநிலாயவண்ணநின்னை யார்நினைக்கவல்லரே? (2)
752 ## pū nilāya aintumāyp * puṉaṟkaṇ niṉṟa nāṉkumāy *
tī nilāya mūṉṟumāyc * ciṟanta kāl iraṇṭumāy **
mī nilāyatu ŏṉṟum āki * veṟu veṟu taṉmaiyāy *
nī nilāya vaṇṇam niṉṉai * yār niṉaikka vallare? (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

752. You are five things—taste, light, touch, sound and smell in earth. You are four things—taste, light, feeling of touch, and sound in water. You are three things—taste, light and heat in fire. You are two things—the touch and the sound of the wind. You are the unique ancient one. You are many things on the earth. You are the dark-colored one. Who has the power to know who you are?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பூ நிலாய பூமியில் நிலவும்; ஐந்துமாய் ஐந்து குணங்களாய்; புனற்கண் நின்ற நீரிலே உலவும்; நான்குமாய் நான்கு குணங்களாய்; தீ நிலாய தீயிலே நிலவும்; மூன்றுமாய் மூன்று குணங்களாய்; சிறந்த கால் காற்றிலே; இரண்டுமாய் இரண்டு குணங்களாய்; மீ நிலாயது ஒன்றும் ஆகி வானிலே ஒரு குணமாய்; வேறுவேறு தன்மையாய் பல்வேறு தன்மையுடன்; நீ நிலாய வண்ணம் நின்னை நீ உள்ள விதத்தை; யார் நினைக்க நினைக்க; வல்லரே? திறனுடயவர் யாரோ?
vallare? who has the ability; yār niṉaikka to think that; nī nilāya vaṇṇam niṉṉai You exist as; veṟuveṟu taṉmaiyāy several forms like; aintumāy five qualities; pū nilāya that prevail in the earth; nāṉkumāy four qualities; puṉaṟkaṇ niṉṟa that prevail in the water; mūṉṟumāy three qualities; tī nilāya that prevail in fire; iraṇṭumāy two qualities; ciṟanta kāl that prevail in air; mī nilāyatu ŏṉṟum āki and one quality in the sky