STM 8

குறி கேட்க முயலுதல்

2680 - செங்குறிஞ்சித்
தாரார்நறுமாலை சாத்தற்கு * தான்பின்னும்
நேராதனவொன்றுநேர்ந்தாள் *
2680 cĕṅ kuṟiñcit
tār ār naṟu mālaic cāttaṟku * tāṉ piṉṉum
nerātaṉa ŏṉṟu nerntāl̤ * -8

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2680. “She worshipped the god and asked for a boon, saying, ‘I will give you a lovely fragrant garland strung with Kurinji flowers. Please take away my daughter’s sorrow. ’ 8

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங் குறிஞ்சி செங்குறிஞ்சிமலர்கள் நிறைந்த; தார் ஆர் நறு மாலை மணம் மிக்கமாலை அணிந்துள்ள; சாத்தற்கு ‘சாஸ்தா’ என்கிற தேவதாந்தரத்திற்கு; தான் பின்னும் தான் இதுவரை ஒருநாளும் செய்தறியாத; நேராதன ஒன்று நேர்ந்தாள் ஒரு அஞ்சலியைச் செய்தாள்
sen kurinji thār ār naṛu māllai sāththaṛku for ṣāsthā, another deity, who wears the fragrant flowers of kurinji (a hilly flower); thān pinnum she, who hadn’t so far [done]; nĕrādhana onṛu nĕrndhāl̤ she carried out an anjali (cupping the palms together as a mark of worship) which she had never carried out.