செழும் தெருவே – அகல நீலங்களாலே குறைவற்ற தெரு – **வீதியார வருவான்-**என்று வடிவைப் பாரித்துக் கொண்டு வந்த தெரு வி றே –
ஆராரெனச் சொல்லி – காரிகையார் நிறை காப்பவர் யார் -என்னுமா போலே என்னுடைய உத்தியோகம் இருந்தபடி கண்டது இ றே – ஸ்த்ரீத்வ அபிமானம் உடையவர்களே உங்கள் ஸ்த்ரீத்வத்தைக் காக்க வல்லார் காத்துக் கொள்ளுங்கோள் – என்பாரைப் போலே வந்து தோன்றினான் -என்கை –
**ஆடுமது