STM 38

தலைவனின் நாமங்களைச் சொல்லி தலைவி மடலூர எண்ணுதல்

2710 எண்ணருஞ்சீர்ப் பேராயிரமும்பிதற்றி * பெருந்தெருவெ -
2710 ĕṇ aruñ cīr per āyiramum pitaṟṟi * pĕrun tĕruve -38

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2706

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எண் அரும் சிறந்த எம்பெருமானின் எண்ணமுடியாத; சீர் குணங்கள்; ஆயிரமும் ஆயிரம் குணங்களையும்; பேர் ஆயிரம் ஆயிரம் நாமங்களையும்; பிதற்றி பிதற்றிக்கொண்டு; பெருந் தெருவே பெரிய வீதி வழியே
eṇ aru sīr pĕr āyiramum pidhaṝi incoherenty reciting a (new) sahasranāma which reflects his innumerable (curel) qualities; peru theruvĕ through the main street