STM 31

கற்பில் சிறந்த வாசவதத்தை வத்ஸராஜன் பின்னால் சென்று விடவில்லையா?

2703 காரார்கடல்போலும் காமத்தராயினார் *
ஆரேபொல்லாமையறிவார்? * அதுநிற்க
2703 kār ār kaṭal polum kāmattar āyiṉār *
āre pŏllāmai aṟivār? * atu niṟka -31

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2702

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் கடல் போலும் கடல் போல அளவு கடந்த; காமத்தர் ஆயினார் காமத்தில் ஈடுபட்டவர்கள்; ஆரே பொல்லாமை யார்தான் உலகோர் பழியை; அறிவார்? அறிவார்?; அது நிற்க அது இருக்கட்டும்
kārār kadal pŏlum kāmaththar āyinār those who have unlimited lust, like the deep sea; ārĕ who; pollāmai aṛivār will know what is not in line with one’s basic nature