STM 30

என் கவலையை விசாரிப்பவர் யார்?

2702 ஊராருறங்கிலும் தானுறங்கா * - உத்தமன்தன்
பேராயினவே பிதற்றுவன் * - பின்னையும்
2702 ūrār uṟaṅkilum tāṉ uṟaṅkā * uttamaṉ taṉ
per āyiṉave pitaṟṟuvaṉ * piṉṉaiyum -30

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2702. My long eyes don’t sleep even if the whole village sleeps and I prattle on saying the thousand names of the good lord. When people fall in love it is like plunging into a dark ocean— they don’t know the trouble it will bring. Let that be. ” 30. - 31

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊரார் அனைவரும்; உறங்கிலும் உறங்கும் போதும்; தான் உறங்கா உறங்கமாட்டா; உத்தமன் தன் எம்பெருமானின்; பேர் ஆயினவே திருநாமங்களையே; பின்னையும் மேன்மேலும்; பிதற்றுவன் பிதற்றிக் கொண்டிருந்தேன்
ūrār uṛangilum uṛangā even when everyone else in that place sleeps, they [the long eyes] will not sleep; uththaman than that supreme entity’s; pĕr āyinavĕ only his divine names; pidhaṝuvan ī kept saying incoherently.; pinnaiyum further