STM 26

தலைவி பொறுத்திருந்த காரணம்

2698 ஈராப்புகுதலும் இவ்வுடலைத்தண்வாடை *
சோராமறுக்கும் வகையறியேன் * - சூழ்குழலார்
2698 ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை *
சோரா மறுக்கும் வகை அறியேன் * சூழ் குழலார் 26
2698 īrāp pukutalum iv uṭalait taṇ vāṭai *
corā maṟukkum vakai aṟiyeṉ * cūzh kuzhalār-26

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2698. I wander not knowing what to do when the cool wind blows giving me pain. The curly-haired women are gossiping about me, but I can’t stop them and keep quiet. 26, 27

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஈராப் புகுதலும் குளிர்ந்த காற்றானது; இவ் உடலை இவ்வுடம்பைப் பிளந்துகொண்டு; தண் வாடை குளிர் காற்று உள்ளேபுகுந்து; சோரா சோர்வை உண்டாக்கி; மறுக்கும் துன்புறுத்துகிறது; வகை அதைச் சொல்லவும்; அறியேன் தெரியவில்லை; சூழ் குழலார் நிறைந்த கூந்தலையுடைய பெண்கள்
thaṇ vādai the cool breeśe; ivvudalai īrāp pugudhalum entering my body after splitting it; sŏrā maṛukkum creating tiredness and troubling; vagai aṛiyĕn ī am unable to describe the ways to trouble; sūzh kuzhalār ārānum any lady with abundant tresses