STM 22

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2694 ஆராதபோரில் அசுரர்களும்தானுமாய் *
காரார்வரைநட்டு நாகம்கயிறாக *
பேராமல்தாங்கிக்கடைந்தான் *
2694 ārāta poril acurarkal̤um tāṉumāy *
kār ār varai naṭṭu nākam kayiṟu āka *
perāmal tāṅkik kaṭaintāṉ * -22

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2694. “‘He churned the milky ocean with the gods and the Asuras using Mandara mountain for a churning stick and the snake Vāsuki for a rope. 22

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆராத போரில் தேவாசுர யுத்தத்தில்; அசுரர்களும் தானுமாய் அசுரர்களும் தானுமாய்; கார் ஆர் மேகம் படிந்த; வரை நட்டு மந்திர மலையை மத்தாக நட்டு; நாகம் கயிறாக வாசுகியை கயிறாகச் சுற்றி; பேராமல் தாங்கி மலை ஆடாதபடி; கடைந்தான் கடைந்தான்
ārādha pŏril in the impossible-to-achieve battle between dhĕvas (celestial entities) and asuras (demons); asurargal̤um thānumāy he and the asuras; kār ār varai nattu anchoring the manthara mountain (a celestial mountain), which has monsoon cloud (as the shaft for churning); nāgam kayiṛāga using the snake vāsuki as the rope for churning; pĕrāmal thāngi sustaining that mountain so that it does not shift sideways or below or above, [during the churning process]; kadaindhān he churned the ocean.