STM 21

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2693 அன்றியும்
பேர்வாமனனாகியகாலத்து * மூவடிமண்
தாராயெனக்கென்று வேண்டிச்சலத்தினால் *
நீரேற்றுஉலகெல்லாம் நின்றளந்தான்மாவலியை *
2693 aṉṟiyum
per vāmaṉ ākiya kālattu * mūvaṭi maṇ
tārāy ĕṉakku ĕṉṟu veṇṭic calattiṉāl *
nīr eṟṟu ulaku ĕllām niṉṟu al̤antāṉ māvaliyai * -21

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2693. “‘When he took the form of a dwarf and went to the king Mahābali, asking for three feet of land, that king assented, pouring water on the dwarf’s hands. Then, tricking him, the god took a tall form and measured the world and the sky with his two feet. 21

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்றியும் மேலும்; பேர் வாமன் ஆகிய வாமனனாக வந்த காலத்தில்; காலத்து மூவடிமண் மூன்றடி மண்; மாவலியை மகாபலியிடம்; தாராய் எனக்கு தானமாகத் தாராய்; என்று வேண்டி என்று யாசித்து; சலத்தினால் வஞ்சகமாய்; நீர் ஏற்று அவன் அளித்த நீரை ஏற்று; நின்று வளர்ந்து நின்று; உலகு எல்லாம் உலகங்களை எல்லாம்; அளந்தான் அளந்தான்
anṛiyum apart from that; pĕr vāman āgiya kālaththu when he took the divine incarnation as dwarfish vāmana; māvaliyai with mahābali; mū adi maṇ enakku thārāy enṛu vĕṇdi asking him “ṅrant me three steps of land”; nīr ĕṝu accepting the water which mahābali poured on his hand; salaththināl with the deception of showing small foot and measuring with large foot; ninṛu rising up; ulagu ellām al̤andhān measured and took possession of all the worlds