Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Divya Prabandam
»
Siriya Thirumaḍal
STM 19
தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்
2691 ஈரைந்து
சீரார்சிரமறுத்துச் செற்றுகந்தசெங்கண்மால் *
போரார்நெடுவேலோன் பொன்பெயரோனாகத்தை *
கூரார்ந்தவள்ளுகிரால்கீண்டு *
Tamil
Telugu
Kannada
Malayalam
Devanagari
2691 īr aintu
cīr ār ciram aṟuttuc cĕṟṟu ukanta cĕṅkaṇ māl *
por ār nĕṭu veloṉ pŏṉpĕyaroṉ ākattai *
kūr ārnta val̤ ukirāl kīṇṭu * -19
Ragam
Nādhanāmakriya / நாதநாமக்ரியை
Thalam
Ādi / ஆதி
Bhavam
Nāyaki (lovelorn lady)
Simple Translation
2690
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈர் ஐந்து
— பத்து;
சீர் ஆர் சிரம்
— பெரிய தலைகளையும்;
அறுத்து செற்று
— அறுத்து அழித்து;
உகந்த
— உகந்தான்;
செங்கண்
— சிவந்த கண்களையுடைய;
மால்
— பெருமான்;
போர் ஆர் நெடு
— யுத்ததிலே நீண்ட;
வேலோன்
— வேலாயுதத்தை உடைய;
பொன் பெயரோன் ஆகத்தை
— இரணியனின் உடலை;
கூர் ஆர்ந்த வள்
— கூர்மையான வளைந்த;
உகிரால் கீண்டு
— நகங்களால் பிளந்து
eeraindhu sīr ār siram aṛuththu cheṝu
— severing the ten great heads, and killing;
ugandha
— (having destroyed the enemy of sages), feeling happy in his divine mind;
sem kaṇ māl
— kaṇṇa, with lotus like eyes;
pŏrār neduvĕlŏn ponpeyarŏn āgaththai
— hiraṇya kashyapu (always) has the battle-ready long spear. ṭhat hiraṇya’s chest . . . . .;
kūr ārndha val̤l̤ugirāl kīṇdu
— splitting with sharp, divine nails which were close together
STM 18
STM 20