STM 14

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2686 - அருகிருந்த
மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே *
ஓராதவன்போல்கிடந்தானைக் கண்டவளும் *
வாராத்தான்வைத்ததுகாணாள் *
2686 aruku irunta
mor ār kuṭam uruṭṭi muṉ kiṭanta tāṉatte *
orātavaṉ pol kiṭantāṉaik kaṇṭu aval̤um *
vārāt tāṉ vaittatu kāṇāl̤ * -14

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2686. “‘He rolled the pots on the floor and again pretended to be sleeping. When Yashodā came back she saw him acting as if he didn’t know anything, and she saw the pots rolling on the ground but could not see any of the butter. 14

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருகு இருந்த அருகிலிருந்த; மோர் ஆர் குடம் உருட்டி மோர்குடத்தை உருட்டி; முன் கிடந்த முன்னே படுத்திருந்த; தானத்தே இடத்திலேயே; ஓராதவன் போல் ஒன்றும் அறியாதவன் போல்; கிடந்தானை படுத்துக்கொண்டிருந்த கண்ணனை; கண்டு அவளும் கண்டு அவளும்; வாராத் தான் தான் உறியிலே சேமித்து; வைத்தது வைத்த வெண்ணையை; காணாள் காணாதவளாய்
arugu irundha lying beside (the pot of butter); mŏr ār kudam the pot which is full of buttermilk; urutti making it to roll (to manifest his lack of desire in it); mun kidandha thānaththĕ in the same place where he was lying earlier; ŏrādhavan pŏl as if he did not know anything; kidandhānai kaṇṇa, who was lying down; aval̤um vārā kaṇdu that yaṣŏdhā too, on reaching and seeing; thān vaiththadhu kāṇāl̤ not finding the butter that she had kept (in the uṛi)