STM 11

தலைவியினது மனநோயின் காரணத்தைக் குறத்தி சொல்லுதல்

2683 - பேர்த்தேயும்
காரார்திருமேனிகாட்டினாள் * - கையதுவும்
சீரார்வலம்புரியேயென்றாள் *
2683 pertteyum
kār ār tirumeṉi kāṭṭiṉāl̤ * kaiyatuvum
cīr ār valampuriye ĕṉṟāl̤ * -11

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2682

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர்த்தேயும் என்று கூறிக்கொண்டாள் அதற்குமேல்; கார் ஆர் திருமேனி கருத்த மேகத்தைச் சுட்டி; காட்டினாள் காட்டினாள்; கை அதுவும் அவன் கையிலிருப்பதும்; சீர் ஆர் அழகிய வலம்புரி; வலம்புரியே சங்கமே; என்றாள் என்றாள்
pĕrththĕyum further; kār ār thirumĕni kāttināl̤ she showed (his) divine form which is like monsoon cloud, as a simile.; kaiyadhuvum present in his divine hand; sīr ār valampuriyĕ enṛāl̤ she showed through gestures that it is only the beautiful conch, curling to the right hand side.