STM 10

தலைவியினது மனநோயின் காரணத்தைக் குறத்தி சொல்லுதல்

2682 - அதுகேட்டுக்
காரார்குழற்கொண்டைக் கட்டுவிச்சிகட்டேறி *
சீரார்சுளகில் சிலநெல்பிடித்தெறியா *
வேராவிதிர்விதிரா மெய்சிலிராக்கைமோவா *
பேராயிரமுடையானென்றாள் *
2682 atu keṭṭuk
kār ār kuzhal kŏṇṭaik kaṭṭuvicci kaṭṭeṟi *
cīr ār cul̤akil cila nĕl piṭittu ĕṟiyā *
verā vitirvitirā mĕy cilirā kai movā *
per āyiram uṭaiyāṉ ĕṉṟāl̤ * -10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2682. “When my mother summoned her, the fortune teller with dark, tied-up hair worshipped the god and was possessed. She threw the paddy that my mother gave her on a winnowing fan, sweated and trembled and said, ‘The thousand-named god has caused her sickness. He has a dark cloud-colored body, carries a valampuri conch in his hand and is adorned with fragrant thulasi garlands. O you with sharp spear-like eyes, do not worry. I know who gave this sickness to your daughter and I will tell you who he is. He measured this earth with his feet, shattered Lankā into pieces, and protected the cows and the cowherds from the storm with Govardhanā mountain. 10, 11, 12

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அது கேட்டு அவர்கள் பேச்சைக் கேட்டு; கார் ஆர் குழல் கருத்த கூந்தல்; கொண்டை கொண்டையுடன் இருந்த; கட்டுவிச்சி குறிசொல்லுங் குறத்தி தானாகவே வந்து; கட்டேறி தெய்வ ஆவேசங்கொண்டு; சீர் ஆர் சுளகில் சிறு முறத்திலிருந்து; சில நெல் பிடித்து சில நெற்களைப் பிடித்து எடுத்து; எறியா வீசி எறிந்து குறி பார்த்து; வேரா விதிர் விதிரா வேர்த்து வியர்த்து; மெய் சிலிரா மயிர்க்கூச்செறிந்து; கை மோவா தன் கையை தானேமுகர்ந்துப்பார்த்து; பேர் ஆயிரம் உடையான் ஆயிரம் பெயர் உடையவன்; என்றாள் அல்லவா வந்துள்ளான் என்றாள்
adhu kĕttu hearing those words which they were saying; kār ār kuzhal koṇdai one with black tresses; kattuvichchi a hilly tribal woman who is an expert in fortune-telling; kattĕṛi possessed by a divine power; sīr ār sul̤agil sila nel pidiththu eṛiyā picking a few grains of paddy from a beautiful winnow and throwing them in the front; vĕrā perspiring; vidhir vidhirā breaking down; mey silirā having goose bumps; kai mŏvā smelling the hand; pĕr āyiram udaiyān enṛāl̤ she [fortune teller] said that only emperumān, who has a thousand divine names [caused this disease]