RNA 13

இராமானுசன் திருவடிகளே எனக்குக் கதி

3905 செய்யும்பசுந்துளவத்தொழில்மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ்மாலையும் * பேராதசீரரங்கத்து
ஐயன்கழற்கணியும்பரன்தாளன்றி ஆதரியா
மெய்யன் * இராமானுசன்சரணேகதிவேறெனக்கே.
3905 cĕyyum pacun tul̤apat tŏzhil mālaiyum * cĕntamizhil
pĕyyum maṟait tamizh mālaiyum ** perāta cīr araṅkattu
aiyaṉ kazhaṟku aṇiyum paraṉ tāl̤ aṉṟi * ātariyā
mĕyyaṉ * irāmānucaṉ caraṇe kati veṟu ĕṉakke (13)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3905. Thondaradippodi āzhvar praised our lord adorned with flourishing thulasi garlands and composed divine Vedās (Tamil pasurams) on the highest one. Our only objective s the divine feet of Rāmānujā, who does not have desire other than the divine feet of thoNdaradippodi AzhwAr.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பசும் துளப குளிர்ந்த பசுமையான துளசிமயமான; தொழில் வேலைப்பாடுகளையுடைத்தான; மாலையும் மாலையைத் தாமே தொடுத்ததுமன்றி; செய்யும் தொண்டரடிப்பொடியாழ்வார்; செந் தமிழில் அழகிய செந்தமிழில்; பெய்யும் மறை வேதத்துக்கு நிகரான; தமிழ் திருமாலை திருப்பள்ளியெழுச்சி என்னும்; மாலையும் சொல் மாலைகளையும்; பேராத சீர் நிலைத்த கல்யாண குணங்களையுடைய; அரங்கத்து ஐயன் ஸ்ரீரங்கநாதன்; கழற்கு திருவடிகளுக்கு; அணியும் ஸமர்ப்பித்தவரான; பரன் தொண்டரடிப்பொடியாழ்வாருடைய; தாள் அன்றி திருவடிகளைத் தவிர; ஆதரியா மற்றொன்றை விரும்பாத; மெய்யன் ஸத்யசீலரான; இராமாநுசன் இராமாநுசருடைய; சரணே எனக்கே திருவடிகளே அடியேனுக்கு; வேறு கதி புகலிடமாகும் வேறு கதி இல்லை
seyyum made by him who is a very distinguished devotee (mikka sīrth thoṇdar); pasum thul̤avam using thiruththuāzhai (thul̤asi) that is bright and colourful from the touch of his hands; thozhil put together; mālaiyum divine garland, and; sem bright by nature; thamizhil in the language of such thamizh,; peyyum created in it,; maṛai can be said as Vedha; thamizh mālaiyum using thamizh grammar,; pĕrādha ās said in “vīdil sīr”, forever existing,; sīr having auspicious qualities; arangaththu aiyan ās said in “aiyanĕ aranganĕ”, periya perumāl̤ who is resting in kŏyil (thiruvarangam), with a showing of all type of relationships (with jīvāthmas); kazharkaṇiyum being devoted to such periya perumāl̤s divine feet, in the pinnacle of subservience {not seeking any other perumāl̤ of any other dhivya dhĕsam},; paran thāl̤ anṛi not anything other than the divine feet of srī thoṇdaradippodi āzhvār who is in the state of having nobody better than him in subservience; {māmunigal̤ has included a srī here to show the wealth of āzhvār that is kainkaryam}; ādhariyā not seeking (other than emperumān/āzhvārs/āchāryas); meyyan swāmi (master) of truth; irāmānusan emperumānārs; charaṇĕ divine feet only; enakku vĕṛu gathi is specially my destiny/goal.; peiyum creating; pĕrādha not separating.