RNA 105

அடியேனுக்கு இருப்பிடம் இராமானுச பக்தர் கூட்டமே

3997 செழுந்திரைப்பாற்கடல் கண்துயில்மாயன் * திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்நெஞ்சில் மேவுநன்ஞானி * நல்வேதியர்கள்
தொழுந்திருப்பாத னிராமானுசனைத் தொழும்பெரியோர்
எழுந்திரைத்தாடுமிடம் * அடியேனுக்கு இருப்பிடமே. (2)
3997 ## cĕzhuntiraip pāṟkaṭal kaṇ tuyil māyaṉ * tiruvaṭikkīzh
vizhuntiruppār nĕñcil * mevu nal ñāṉi ** nal vetiyarkal̤
tŏzhum tirup pātaṉ irāmānucaṉait tŏzhum pĕriyor *
ĕzhuntu iraittu āṭum iṭam * aṭiyeṉukku iruppiṭame (105)

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3997. The lord Māyan who rests on the milky ocean rolling with waves stays in the hearts of wise sages and those learned in the Vedās who worship the divine feet of Rāmānujā and dance praising him. Their place is the same as mine, for I am a slave of the god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செழுந்திரை அழகிய அலைகளையுடைய; பாற்கடல் பாற்கடலில்; கண்டு துயில் பள்ளி கொண்டிருக்கும்; மாயன் பெருமானின்; திருவடிக்கீழ் திருவடிகளின் கீழே; விழுந்திருப்பார் விழுந்துகிடக்கும் அடியார்களின்; நெஞ்சில் மேவு மனதினுள்ளும் இருக்கும்; நல் ஞானி சிறந்த ஞானியாயும்; நல் வேதியர்கள் நல்ல வைதிகர்களால்; தொழும் வணங்கப்படும்; திருப் பாதன் திருவடிகளை உடையவராயும்; இராமாநுசனைத் தொழும் இராமாநுசரை வணங்கும்; பெரியோர் சான்றோர்கள்; எழுந்து இரைத்து எழுந்து கிளர்ந்து இரைந்து; ஆடும் இடம் கூத்தாடும் இடம்; அடியேனுக்கு இருப்பிடமே அடியேனுக்கு இருப்பிடமே
pāṛkadal īn the divine milky ocean; thirai having waves that are; sezhum beautiful,; kaṇ thuyil ḥe is in sleeping position,; māyan that is, sarvĕṣvaran having the wonder of uṛanguvān pŏl yŏgu sey [thiruvāimozhi – 5.4.1] (m̐īn deep meditation, as if in sleep);; thiruvadik keezh vizhundhiruppār and falling on ḥis divine feet, yet not moved by this nature (of emperumān in milky ocean), such kalakkam illā nal thava munivar [thiruvāimozhi – 8.3.10] (not having the perturbances of samsāram, such sages like sanakar), (even they) would enjoy this (glorious knowledge) at all times thinking what a great knowledge this is! (knowledge about charama parvam – knowledge related to devotion to āchāryan), and so,; mĕvum they liked (such knowledge); nenjil in their mind; (it is ṇot saying: they liked the one having that knowledge).; gyāni he (emperumānār) is having such knowledge; nal that is distinguished;; nal vĕdhiyargal̤ ŏnes who are the most knowledgeable followers of vĕdhas; thozhum would offer reverence, follow in the path, etc.,; thiruppādham of the divine feet of emperumānār; he having such divine feet;; irāmānusanai such emperumānār;; periyŏr those having the glory; thozhum of experiencing such emperumānār at all times,; ezhundhu so they get excited; iraiththu bustle, making sounds like that of waves,; ādum idam and dance; place of theirs,; iruppidam is the place of abode; adiyĕnukku for me, their servant.; sezhum beauty; also greatness.