PTM 9.37

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2749 பாவியேன்
என்னையிதுவிளைத்த ஈரிரண்டுமால்வரைத்தோள் *
மன்னவன்தன்காதலனை மாயத்தால்கொண்டுபோய் *
கன்னிதன்பால்வைக்க மற்றவனோடெத்தனையோ *
மன்னியபேரின்பமெய்தினாள் * -
2749 pāviyeṉ
ĕṉṉai itu vil̤aitta īr iraṇṭu māl varait tol̤ *
maṉṉavaṉ taṉ kātalaṉai māyattāl kŏṇṭupoy *
kaṉṉi taṉpāl vaikka maṟṟavaṉoṭu ĕttaṉai or *
maṉṉiya per iṉpam ĕytiṉāl̤ * 39

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2748

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாவியேன் பாவியுமான; என்னை என்னை; இது விளைத்த இப்பாடுபடுத்தும்; ஈர் இரண்டு நான்கு; மால் வரைத்தோள் தோள்களையுடைய; மன்னவன் தன் கண்ணனின் அன்புக்கு உரிய; காதலனை பௌத்திரனான அநிருத்தனை; மாயத்தால் யோக மாயத்தால்; கொண்டு போய் எடுத்துக் கொண்டுவந்து; கன்னி தன்பால் வைக்க தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று; மற்றவனோடு அந்த அநிருத்தனோடே; எத்தனையோர் மன்னிய பலவிதமாய்; பேர் இன்பம் எய்தினாள் ஒப்பற்ற இன்பம் அநுபவித்தாள்
pāviyĕn ennai idhu vil̤aiththa īr iraṇdu mālvaraiththŏl̤ the four shoulders which are like a huge mountain and which torment me, who is a sinner; mannavan king of kings; emperumān than kaṇṇapirān (krishṇa)’s; kādhalanai anirudhdhāzhwān (grandson) who is dear [to krishṇa]; māyaththāl koṇdupŏy kanni thanpāl vaikka taken deceptively, to where she was staying and kept beside her; maṝavanŏdu with anirudhdha; eththanai ŏr unqiue in many ways; manniya pĕrinbam eydhināl̤ she experienced permanent, heavenly bliss