PTM 9.35

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2747 சூழ்கடலுள்
பொன்னகரம்செற்ற புரந்தரனோடேரொக்கும் *
மன்னவன்வாணன் அவுணர்க்குவாள்வேந்தன் *
தன்னுடையபாவை உலகத்துத்தன்னொக்கும் *
கன்னியரையில்லாத காட்சியாள் * -
2747 cūzh kaṭalul̤
pŏṉ nakaram cĕṟṟa purantaraṉoṭu er ŏkkum *
maṉṉavaṉ vāṇaṉ avuṇarkku vāl̤ ventaṉ *
taṉṉuṭaiya pāvai ulakattut taṉ ŏkkum *
kaṉṉiyarai illāta kāṭciyāl̤ * 37

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2747. Vānan, the king of the Asurans with a shining sword ruled a golden country that was like Indra’s world and conquered the whole earth surrounded by the oceans. His daughter Usha, was more beautiful than any other woman. (37)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூழ் கடலுள் பரந்த கடலினுள்ளே; பொன் இரண்யாஸுரனுடைய; நகரம் நகரங்களை; செற்ற அழித்தவனும்; புரந்தரனோடு தேவேந்திரனோடு ஒத்த; ஏர் ஒக்கும் செல்வ முடையனும்; மன்னவன் ராஜாதி ராஜனாயும்; அவுணர்க்கு வாள் அசுரர்களுக்குள் பிரசித்திபெற்ற; வேந்தன் தலைவனாயும் இருந்த; வாணன் தன்னுடைய பாணாசுரனின்; பாவை மகளாய்; உலகத்துத் எவ்வுலகத்திலும்; தன் ஒக்கும் தனக்கு ஒப்பான அழகில் சிறந்த; கன்னியரை இல்லாத பெண் இல்லை என்னும்படி; காட்சியாள் அழகியான உஷை என்பவள்
sūzh kadalul̤ in the expansive ocean; pon nagaram seṝa one who destroyed the towns of hiraṇyāsura; purandharanŏdu ĕr okkum it will parallel the greatness of dhĕvĕndhra (head of celestial entities); mannavan being the king among kings; avuṇarkku vāl̤ vĕndhan being a radiant leader among asuras [demonic entities]; vāṇan thannudaiya pāvai as the daughter of bāṇāsura; ulagaththu than okkum kanniyarai illādha kātchiyāl̤ ushai, who is so extremely beautiful, with none in the world equalling her in beauty