PTM 7.31

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2743 வாளமருள் கல்நவில்தோள்காளையைக் கைப்பிடித்துமீண்டும்போய் *
பொன்னவிலுமாகம் புணர்ந்திலளே? *
2743 vāl̤ amarul̤ kal navil tol̤ kāl̤aiyaik kaippiṭittu mīṇṭum poy *
pŏṉ navilum ākam puṇarntilal̤e? * 32

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2743. They searched and finally found him who was strong as a bull, with mighty arms like stone and she embraced his golden chest. (32)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் அமருள் பெரிய போர்க்களத்திலே; கல் நவில் மலைபோல் திண்ணிய; தோள் தோள்களையுடையவனும்; காளையை காளை போன்றவனுமான தனது காதலனின்; கைப் பிடித்து கைகளைப்பற்றி மணம் முடித்து; மீண்டும் போய் தன் ஊருக்குக் கூட்டிச்சென்று; பொன் நவிலும் அக்காதலனுடைய பொன் போன்ற; ஆகம் மார்பிலே; புணர்ந்திலளே? அணையப்பெற்றாளில்லையோ?
thān senṛu leaving, forcefully; vāl̤ amarum in a big battlefield; kal navil thŏl̤ kāl̤aiyai her beloved, who is having mountain-like huge shoulder and who is proud like a bull; kaippidihthu marrying him; mīṇdum pŏy reaching her dwelling place; pon navilum āgam in the chest (of her beloved) which is like gold; puṇarndhilal̤ĕ did she not get embraced?