PTM 6.28

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2740 மின்னுருவில் விண்தேர் திரிந்துவெளிப்பட்டு *
கல்நிறைந்துதீய்ந்து கழையுடைந்து கால்சுழன்று *
பின்னுந்திரைவயிற்றுப் பேயேதிரிந்துலவா *
கொன்னவிலும் வெங்கானத்தூடு * -
2740 miṉ uruvil viṇ ter tirintu vĕl̤ippaṭṭu *
kal niṟaintu tīyntu kazhai uṭaintu kāl cuzhaṉṟu *
piṉṉum tirai vayiṟṟup peye tirintu ulavā *
kŏl navilum vĕm kāṉattūṭu * 29

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2740. He went fast as lightning in a bright chariot, wandered in a hot forest where murderous hungry ghosts wandered. The paths there were filled with stones and bamboo plants were broken and burned, and the wind blew wildly (29)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் உருவில் மின்னல் போன்ற; விண் தேர் திரிந்து கானலே பரவி; வெளிப்பட்டு இருக்கப் பெற்றதும்; கல் நிறைந்து தீய்ந்து கல் நிறைந்து புல் தீய்ந்து; கழை உடைந்து மூங்கில்கள் வெடித்து; சுழன்று சுழல்காற்று; கால் அடித்துக்கொண்டிருக்க; பின்னும் மேலும்; திரை வயிற்றுப் பேயே காய்ந்த வயிறுடைய பேய்கள்; திரிந்து உலவா ஓயாமல் அலையும்; கொல் கொலையைப் பற்றின; நவிலும் சப்தமே எங்கும் கேட்கும்; கொடுங் கதிரோன் கொடிய சூரியனின்
mādhirangal̤ min uruvil veṇ thĕr thirindhu with the mirage which is like lightning, spread in all directions; vel̤ippattu everything appears to be arid land, with not even a blade of grass seen anywhere.; kal niṛaindhu thīyndhu kazhai udaindhu kāl suzhanṛu being full of stones, grass having been burnt, bamboo cracking up, with tornado continuously striking; pinnum moreover; thirai vayiṛu pĕyĕ thirindhu having only ghosts, which are with empty stomachs (due to lack of food), which keep roaming; ulavā kol navilum having only the sound of killing continuously being emitted; vem kānaththūdu inside the cruel forest