Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Divya Prabandam
»
Periya Thirumaḍal
»
Chapter 17: She praises the Divyadesams where the god stays and worships him - (தாமரைமேல்)
PTM 17.73
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
2785 தான்முனநாள்
மின்னிடையாய்ச்சியர்தம் சேரிக்களவிங்கண் *
துன்னுபடல்திறந்துபுக்கு * -
Tamil
Telugu
Kannada
Malayalam
Devanagari
2785 tāṉ muṉa nāl̤
miṉ iṭai āycciyar tam cerik kal̤aviṉkaṇ *
tuṉṉu paṭal tiṟantu pukku * 75
Ragam
Nādhanāmakriya / நாதநாமக்ரியை
Thalam
Ādi / ஆதி
Bhavam
Nāyaki (lovelorn lady)
Simple Translation
2786
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தான் முன நாள்
— முன்பொரு சமயம்;
மின்
— மின்னலையொத்த;
இடை
— நுண்ணிய இடையையுடைய;
ஆய்ச்சியர்
— ஆய்ச்சியர்கள்;
தம் சேரிக் களவின்கண்
— சேரியிலுள்ள அவர்களுடைய;
துன்னு படல்
— குடிசைக் கதவுகளை;
திறந்து புக்கு
— திறந்து கொண்டு உள்ளே புகுந்து;
தயிர் வெண்ணெய்
— தயிர் வெண்ணெய்
munam nāl̤
— in earlier time (during krishṇāvathāram);
minnidai āychchiyar tham sĕri
— in the hamlet of cow-herd girls whose slender waists were like lightning;
kal̤avin kaṇ
— in a cunning way;
thunnu padal thiṛandhu
— by opening the gate woven with densely packed palm leaves;
pukku
— entering
PTM 17.72
PTM 17.74