Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Divya Prabandam
»
Periya Thirumaḍal
»
Chapter 11: She describes Lakshmi - (அன்னம் ஆய்)
PTM 11.49
விடையின் மணிக்குரல் கேட்டு நான் ஏங்குகிறேன்
2761 மால்விடையின்
துன்னுபிடரெருத்துத் தூக்குண்டு * வன்தொடரால்
கன்னியர்கண்மிளிரக் கட்டுண்டு *
Tamil
Telugu
Kannada
Malayalam
Devanagari
2761 māl viṭaiyiṉ
tuṉṉu piṭar ĕruttut tūkkuṇṭu
vaṉ tŏṭarāl * kaṉṉiyar kaṇ mil̤irak kaṭṭuṇṭu * 51
Ragam
Nādhanāmakriya / நாதநாமக்ரியை
Thalam
Ādi / ஆதி
Bhavam
Nāyaki (lovelorn lady)
Simple Translation
2759
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மால்
— பசுவை அடைய;
விடையின்
— விரும்பும் காளையின்;
துன்னு பிடர் பெருத்த
— பிடரியிலுள்ள முசுப்பில்;
எருத்துத் தூக்குண்டு
— தூக்கப்பட்டு;
கன்னியர்
— சிறு பெண்களின்;
கண் மிளிர
— கண் களிக்கும்படி;
வன் தொடரால்
— வலிதான கயிற்றால்;
கட்டுண்டு
— கட்டப்பட்டு
māl vidaiyin
— among the bulls which are infatuated (with cows);
thunnu pidar eruththu
— in the hump of the large nape;
thūkkuṇdu
— being hung
PTM 11.48
PTM 11.50