PTA 85

கண்ணனின் கருநிறம் கொள்ளக் கார்முகில் தவம் செய்ததோ?

2669 தங்காமுயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து *
எங்கேபுக்கு எத்தவம்செய்திட்டனகொல்? * - பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும் * என்னுடைய
கண்ணன்பால் நல்நிறங்கொள்கார்.
2669 taṅkā muyaṟṟiya āyt * tāzh vicumpiṉ mītu pāyntu *
ĕṅke pukku ĕt tavam cĕytiṭṭaṉakŏl ** pŏṅku otat
taṇ am pāl * velaivāyk kaṇval̤arum * ĕṉṉuṭaiya
kaṇṇaṉpāl nal niṟam kŏl̤ kār?-85

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2669. The dark clouds take water from the ocean and float in the sky. Where did they go and what tapas they perform to have the lovely dark color of the lord resting on Adisesha on the milky ocean rolling with waves?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு ஓத கிளர்ந்த அலைகளையுடைய; தண் அம் குளிர்ந்த அழகிய; பால்வேலைவாய் பாற்கடலில் சயனித்திருக்கும்; நல் நிறம் பெருமானின் திருமேனி நிறத்தை; கொள் கார் கொள்ளை கொண்டிருக்கும் மேகங்கள்; தங்கா மாறாத என்ன தவம் செய்தனவோ; முயற்றிய ஆய் முயற்சியையுடையதாய்; தாழ் விசும்பின் மீது அகன்ற ஆகாசத்தில்; பாய்ந்து ஸஞ்சரித்து; கண்வளரும் கண்வளரும்; என்னுடைய என்னுடைய; கண்ணன் பால் கண்ணன் இருக்குமிடம் எங்கே; எங்கே புக்கு என்று தேடிப் போய்; எத்தவம் எவ்வகையான தவங்களை; செய்திட்டன கொல் செய்தனவோ?
pongu ŏdham having agitating waves; thaṇ ambāl vĕlai vāy in the cool, beautiful thiruppāṛkadal (milky ocean); kaṇ val̤arum one who is reclining; ennudaiya one who is my lord; kaṇṇan pāl towards kaṇṇa (krishṇa); nal niṛam kol̤ having beautiful complexion; kār clouds; thangā muyaṝiyavāy having continuous efforts (to get that complexion); thāzh visumbin mīdhu in the expansive sky; pāyndhu roaming; engĕ pukku going to which place; eththavam seydhittana kol what type of penance did they carry out?