PTA 65

மனமே! கேசவனுக்குப் பாமாலை சூட்டு

2649 கலந்துநலியும் கடுந்துயரைநெஞ்சே! *
மலங்கவடித்து மடிப்பான் * - விலங்கல்போல்
தொன்மாலைக்கேசவனை நாரணனை மாதவனை *
சொன்மாலையெப்பொழுதும்சூட்டு.
2649 kalantu naliyum * kaṭun tuyarai nĕñce *
malaṅka aṭittu maṭippāṉ ** vilaṅkal pol
tŏlmālai kecavaṉai * nāraṇaṉai mātavaṉai *
cŏl mālai ĕppŏzhutum cūṭṭu-65

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2649. O heart, he will remove all the troubles that make you suffer. Worship always with a garland of pasurams Kesavan, Nāranan, Mādhavan who wears a beautiful thulasi garland and is strong as a mountain.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ நெஞ்சே!; விலங்கல் போல் மலை போன்ற; மாலை திருமால்; தொன் கலந்து பழங்காலம் முதல்; நலியும் நம்மை வருத்தும்; கடுந் துயரை கொடிய துயரங்களை; மலங்க அடித்து நிலைகுலையச் செய்து; மடிப்பான் துரத்துவான்; கேசவனை கேசவன்; நாரணனை நாரணன்; மாதவனை மாதவன்; சொல் என்னும் சொற்களால்; மாலை ஆன மாலையை; எப்பொழுதும் சூட்டு எப்பொழுதும் சூட்டுவாய்
nenjĕ ŏh mind!; kalandhu naliyum being together with us and troubling us; kadum thuyarai cruel sin; malanga adiththu hitting it so well that it trembles; madippān to drive it away; vilangal pŏl thol mālai being hard like a mountain which cannot be cracked, being ancient and great; kĕsavanai having beautiful bundles of divine locks; mādhavanai consort of ṣrī mahālakshmi; nāraṇanai for nārāyanan; eppozhudhum at all times; sol mālai garland made of words; sūttu bedeck