PTA 51

ஐம்புலன் அடக்கி அரியின் அடிகளைக் காண்

2635 மனமாளுமோரைவர் வன்குறும்பர்தம்மை *
சினமாள்வித்துஓரிடத்தேசேர்த்து * - புனமேய
தண்துழாயானடியைத்தான் காணுமஃதன்றே? *
வண்டுழாஞ்சீரார்க்குமாண்பு.
2635 maṉam āl̤um or aivar * vaṉ kuṟumpar tammai *
ciṉam māl̤vittu or iṭatte certtu ** puṉam meya
taṇ tuzhāyāṉ aṭiyait * tām kāṇum aḵtu aṉṟe *
vaṇ tuzhām cīrārkku māṇpu? -51

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2635. The wicked five senses control the mind, eyes, nose, mouth, ears and body. The best thing for the devotees of the lord adorned with a cool thulasi garland is to control the feelings of the five senses and worship the lord’s feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மனம் ஆளும் மனதை அடக்கி ஆளும்; ஓர் ஐவர் பஞ்சேந்திரியங்கள் என்னும்; வன் குறும்பர் தம்மை துஷ்டர்களை; சினம் மாள்வித்து கோபம் அடங்கச்செய்து; ஓர் இடத்தே ஒரு நல்ல இடத்தில்; சேர்த்து கொண்டு சேர்த்து; புனம் மேய அங்கேயே பொருந்தி; தண் குளிர்ந்த; துழாயான் துளசி மாலை அணிந்துள்ள; அடியை பெருமானின் திருவடிகளை; தாம் காணும் தாம் வணங்க; அஃது அன்றே செய்வதன்றோ; வண் துழாம் அழகிய பரந்த நற்குணங்களுடைய; சீராக்கு மாண்பு சிறந்த பக்தர்களுக்கு அழகு
manam āl̤um those who take control of the mind; van kuṛumbar being powerful and indulging in mischief; ŏr aivar thammai the unique five sensory perceptions; sinam āl̤viththu removing anger (towards them); ŏr idaththe sĕrththu engaging with the incomparable bhagavath vishayam (matters relating to emperumān); punam mĕya thaṇ thuzhāyān one who has the cool, comfortable thul̤asai, which blossoms as if it were on its own land, such emperumān’s; adiyĕ thām kāṇum the activity of worshipping the divine feet; ahdhanṛĕ isn’t that; vaṇ thuzhām sīrārkku for ṣrīvaishṇavas (devotees of emperumān), who are magnanimous and who have great qualities,; māṇbu beautiful?