PTA 48

கண்ணனை எண்ணிப் பேரின்பம் அடைக

2632 எமக்குயாம்விண்ணாட்டுக்கு உச்சமதாம்வீட்டை *
அமைத்திருந்தோம் அஃதன்றேயாமாறு? * - அமைப்பொலிந்த
மென்தோளிகாரணமா வெங்கோட்டேறேழுடனே *
கொன்றானையேமனத்துக்கொண்டு.
2632 ĕmakku yām viṇ nāṭṭukku * uccamatu ām vīṭṭai *
amaittiruntom aḵtu aṉṟe ām āṟu? ** amaip pŏlinta
mĕṉ tol̤i kāraṇamā * vĕm koṭṭu eṟu ezh uṭaṉe *
kŏṉṟāṉaiye maṉattuk kŏṇṭu -48

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2632. We want to reach Mokshā, above the world of the sky and the only way we can achieve it is to worship you who fought and killed the seven bulls with cruel horns to marry Nappinnai with beautiful soft arms like bamboo,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமைப்பொலிந்த மூங்கில் போன்ற; மென் தோளி மெல்லிய தோள்களையுடைய; காரணமா நப்பின்னையின் பொருட்டு; வெம் கோட்டு கொடிய கொம்புகளையுடைய; ஏறு ஏழ் ஏழு எருதுகளை; உடனே நொடிப்பொழுதில்; கொன்றானையே முடித்த எம்பெருமானையே; மனத்து சிந்தையில்; கொண்டு தியானித்துக்கொண்டு; யாம் அடியேன்; விண் நாட்டுக்கு ஸ்வர்க்கத்தைக் காட்டிலும்; உச்சமது ஆம் வீட்டை மேலான வீடான பரமபதம்; அமைத்து அமைத்து; இருந்தோம் நினைத்தோம் ஆனால் எம்பெருமானின்; எமக்கு குணங்களில் ஈடுபடுவதே; அஃது அன்றே ஆம் ஆறு? சிறந்ததாகும் அன்றோ!
amai polindha being like a bamboo; menthŏl̤i kāraṇamā nappinnai pirātti (ṣrī; vem kŏdu sharp horns; ĕzhu ĕṛu seven bulls; udanĕ simultaneously; konṛānaiyĕ krishṇa, who killed; manaththuk koṇdu keeping in the mind; nām we; viṇṇāttukku uchchamadhām vīttai paramapadham which is above svarga (heaven); emakku amaiththirundhŏm we were desirous; ahdhanṛĕ āmāṛu isn’t that, the correct