PTA 39

நாரணன் புகழ்பேசிப் பிழைப்பாயாக

2623 பிழைக்கமுயன்றோமோ? நெஞ்சமே! பேசாய் *
தழைக்குந்துழாய்மார்வன்தன்னை * - அழைத்துஒருகால்
போயுபகாரம் பொலியக்கொள்ளாது * அவன்புகழே
வாயுபகாரம்கொண்டவாய்ப்பு.
2623 pizhaikka muyaṉṟomo * nĕñcame pecāy? *
tazhaikkum tuzhāy mārvaṉ taṉṉai ** azhaittu ŏrukāl
poy upakāram * pŏliyak kŏl̤l̤ātu * avaṉ pukazhe
vāy upakāram kŏṇṭa vāyppu -39

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2623. O heart, if you want to survive you should do good deeds. It is not enough only to praise him with a fresh thulasi garland on his chest.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! ஓமனமே!; தழைக்கும் தழைத்திருக்கும்; துழாய் துளசிமாலை; மார்வன் அணிந்துள்ள; தன்னை பெருமானை; அழைத்து ஒருகால் அழைத்து அவனிடம்; அவன் புகழே அவனைப் புகழ்ந்து; போய் பரமபதத்தில் சென்று; உபகாரம் கைங்கர்யம்; பொலியக் கொள்ளாது செய்யாமல் அவனுடைய; உபகாரம் குணங்களை; வாய் வாயால் வாழ்த்தி வணங்கி; பிழைக்க பக்தியுடன் தொழுவது; கொண்ட இங்கிருந்து கொண்டே; வாய்ப்பு செய்யும் வாய்ப்பு; முயன்றோமோ? தப்பு செய்ததாகுமோ?; பேசாய்? நீயே சொல்வாய்
nenjamĕ ŏh mind!; thazhaikkum sprouting; thuzhāy divine thul̤asi; mārvan thannai one who has it on his divine chest; azhaiththu calling (him); oru kāl at a point of time; pŏy going to paramapadham (ṣrīvaikuṇtam); poliya upagāram kol̤l̤ādhu not taking lot of favours; avan pugazhĕ his auspicious qualities; vāyupagāram koṇda vāyppu this activity which is recognised as a beneficial act for the mouth; pizhaikka muyanṛŏmŏ did we miss out on it?; pĕsāi please tell