PTA 37

தண் துழாய் மாலையானை வாழ்த்துவோம்

2621 ஆமாறறிவுடையாராவது அரிதன்றே? *
நாமேயதுவுடையோம் நன்னெஞ்சே! * - பூமேய்
மதுகரமே தண்துழாய்மாலாரை * வாழ்த்தாம்
அதுகரமேயன்பாலமை.
2621 ām āṟu aṟivuṭaiyār * āvatu aritu aṉṟe? *
nāme atu uṭaiyom nal nĕñce ** pū mey
matukaram me * taṇ tuzhāy mālārai * vāzhttu ām
atu karame aṉpāl amai -37

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2621. O good heart, We do not know what our future will be, yet we may be able to know it if we worship Thirumāl adorned with a thulasi garland that swarms with bees. Love and worship him and you will be saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே நல்ல மனமே!; ஆம் ஆறு ஆத்மாவின் உய்வுக்கான; அறிவுடையார் ஆவது அறிவை நாம் பெற்றவராக ஆவது; அரிது அன்றே? அரிது அன்றோ?; நாமே அது எம்பெருமானின் அருளால் நாம்; உடையோம் அதைப் பெற்றிருக்கிறோம்; பூ மேய் பூவில் தேன் பருகும்; மதுகரமே வண்டுகளுள்ள; தண் குளிர்ந்த; துழாய் துளசி மாலையையுடைய; மாலாரை திருமாலை; வாழ்த்து ஆம் வாழ்த்தி வணங்கி; அது அன்பால் பக்தியுடன் வழிபடுவதே; கரமே அமை நம் தொழிலாகும்
nal nenjĕ ŏh favourable heart!; āṛu ām aṛivu intelligence which goes in the correct path; udaiyār āvadhu aṛidnanṛĕ is it not difficult to have [such intelligence]?; nāmĕ adhu udaiyŏm we both [āzhvār and his heart] have that knowledge; pū mĕy madhu karam mĕ having beetles which are engaging with flowers; thaṇ thuzhāy mālārai one who is superior to all and who has cool thul̤asi garland; anbāl with affection; vāzhththu ām adhu singing praises on him, that itself; karamĕ amai engage firmly