PTA 21

கண்ணன் கழலிணையை என் நெஞ்சால் கட்டிவிட்டேன்

2605 சென்றங்குவெந்நரகில் சேராமல்காப்பதற்கு *
இன்றிங்கென்னெஞ்சாலிடுக்குண்ட * - அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்தநீருருவும்கண்புதைய *
காருருவன்தான்நிமிர்த்தகால்.
2605 cĕṉṟu aṅku vĕm narakil * cerāmal kāppataṟku *
iṉṟu iṅku ĕṉ nĕñcāl iṭukkuṇṭa ** aṉṟu aṅkup
pār uruvum * pār val̤aitta nīr uruvum * kaṇ putaiya
kār uruvaṉ tāṉ nimirtta kāl -21

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2605. His body dark as a cloud, he measured the world and the ocean with one foot and raised his other foot and measured the sky. His feet are in my heart and I will not go to hell but be saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று அங்கு மகாபலியின் யாக பூமியில் சென்று; பார் உருவும் பூமியையும்; பார் வளைத்த அந்த பூமியை சூழ்ந்திருக்கும்; நீர் உருவும் நீர் தத்துவத்தையும்; கண் புதைய மறையும்படி உள்ளடக்கி வளர்ந்த; கார் உருவன் காளமேகம் போன்ற உருவமுடைய; தான் நிமிர்த்த கால் பெருமானின் திருவடிகள்; அங்கு வெம் நரகில் கொடிய அந்த நரகங்களிலே; சென்று சேராமல் நான் சென்று சேராதபடி; காப்பதற்கு என்னை காப்பாற்றுவதற்காக; இன்று இங்கு இன்று இங்கு; என் நெஞ்சால் என்னுடைய நெஞ்சிலே; இடுக்குண்ட நெருக்குப்பட்டுக் கிடக்கின்றன
kār uruvan thān emperumān who has the form of clouds; anṛu during that time when mahābali conducted yagyam (ritual with agni, fire); angu on his yagyabhūmi (place where he conducted the yagyam); pār uruvum the form of earth; pār val̤aiththa nīr uruvum the form of water [ocean] which is surrounding earth; kaṇ pudhaiya such that they [the worlds] are hidden; nimirththa making them [divine feet] to grow; kāl divine feet; angu senṛu going to the respective world; vem naragil in samsāram which is like a cruel hell; sĕrāmal kāppadhaṛku to protect so as not to get immersed; inṛu now; ingu in this world itself; en nenjāl by my mind; idukkuṇda hemmed in