PTA 13

இறைவா! நின் திருமேனி ஒளியைக் காட்டு

2597 வழக்கொடுமாறுகொளன்று, அடியார்வேண்ட *
இழக்கவும்காண்டுமிறைவ! - இழப்புண்டே? *
எம்மாட்கொண்டாகிலும் யான்வேண்ட என்கண்கள்
தம்மால் * காட்டுன்மேனிச்சாய்.
2597 vazhakkŏṭu māṟukol̤ aṉṟu * aṭiyār veṇṭa *
izhakkavum kāṇṭum iṟaiva izhappu uṇṭe? **
ĕm āṭkŏṇṭu ākilum * yāṉ veṇṭa ĕṉ kaṇkal̤ *
tammāl kāṭṭu uṉ meṉic cāy -13

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2597. What I am going to ask you is not strange. O lord, if some devotee of yours asks you for something that you may not want to give, you will not lose anything by giving that to him. This is what I want to ask you. Show me your form. However you wish, show me your shining body.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வழக்கொடு இப்போது நான் கூறப்போவது; மாறுகொள் அன்று நியாயத்திலிருந்து மாறுபட்டது அல்ல; அடியார் வேண்ட சிறியோர் வேண்டுவதை பெரியோர்; இழக்கவும் காண்டும் நஷ்டப்பட்டாலும் செய்து முடிப்பர்; இறைவ! இறைவா! என் வேண்டுகோளை ஏற்க; இழப்பு உண்டே? ஏதேனும் கஷ்டம் உண்டோ?; யான் வேண்ட என் வேண்டுகோளை ஏற்று; எம் என்னை; ஆட்கொண்டாகிலும் அடிமைப்படுத்திக்கொண்டாகிலும்; என் கண்கள் என் கண்களுக்கு; தம்மால் உன் மேனிச் சாய் உன் திருமேனி ஒளியை; காட்டு காட்டி அருளவேண்டும்
iṛaiva ŏh the supreme being!; odu clinging (to samsāris); vazhakku anṛu is not appropriate (for you); māṛu kol̤ vazhakku anṛu expecting something in return (from them) is also not appropriate; adiyār vĕṇda when followers beseeched; izhakkavum kāṇdum we have seen (masters) losing (themselves and their possessions) while carrying out tasks (for their followers); izhappu uṇdĕ could your followers lose?; āgilum even if you have to obtain something from us; yān vĕṇda as ī pray; em āl̤ koṇdu making me as a servitor; en kaṇgal̤ thammāl for these biological eyes of mine; un mĕni chāy the beauty of your divine form; kāttu please manifest