Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Divya Prabandam
»
Periya Thirumozhi
»
தனியன் / Taniyan
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி: ப்ரகாஸாபி: ஆவித்யம் நிஹதம் தம:
kalayāmi kalitvamsam kavim loka tivākaram
yasya kopi: prakāsāpi: āvityam nihatam tama:
திருக்கோட்டியூர் நம்பி
PT.T-1-2
Your browser does not support the
audio
element.
Kalayaami
Your browser does not support the
audio
element.
Word by word meaning
यस्य गोभि: (யஸ்ய கோபி:)
— எவருடைய பாசுரங்களின்;
प्रकाशाभि: (ப்ரகாஸாபி:)
— ஒளியினால்;
आविद्यं (ஆவித்யம்)
— அஞானமாகிற இருள்;
निहतं तम: (நிஹதம் தம்:)
— நீக்கப்பட்டதோ அப்படிப்பட்டவர்;
लोकदिवाकरम् (லோக திவாகரம்)
— உலகத்துக்கே சூரியன் போன்றவரும்;
कलिध्वंसं (கலித்வம்ஸம்)
— கலியின் கொடுமையைத் தொலைத்தவருமான;
कविं (கவிம்)
— திருமங்கை ஆழ்வாரை;
कलयामि (கலயாமி)
— வணங்குகிறேன்
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤