PT 5.5.6

What Things Madhusūdana Has Done to My Daughter!

மதுசூதன் என் மகளை என்னவெல்லாம் செய்துவிட்டான்!

1393 தாதாடுவனமாலை தாரானோ?
என்றென்றேதளர்ந்தாள்காண்மின் *
யாதானுமொன்றுஉரைக்கில்
எம்பெருமான்திருவரங்கமென்னும் * பூமேல்
மாதாளன்குடமாடிமதுசூதன்
மன்னர்க்காய்முன்னம்சென்ற
தூதாளன் * என்மகளைச்செய்தனகள்
எங்ஙனம்நான்சொல்லுகேனே?
PT.5.5.6
1393 tātu āṭu vaṉa mālai * tārāṉo?
ĕṉṟu ĕṉṟe tal̤arntāl̤ kāṇmiṉ *
yātāṉum ŏṉṟu uraikkil * ĕm pĕrumāṉ
tiruvaraṅkam ĕṉṉum ** -pūmel
mātu āl̤aṉ kuṭam āṭi matucūtaṉ *
maṉṉarkku āy muṉṉam cĕṉṟa
tūtāl̤aṉ * ĕṉ makal̤aic cĕytaṉakal̤ *
ĕṅṅaṉam nāṉ cŏllukeṉe?-6

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1393. Her mother says, “She keeps saying, ‘Won’t he give me his beautiful fresh pollen-filled garland?’ She wants it so much she grows weak. See, if I say something she only answers, ‘Thiruvarangam of my lord. ’ He, the beloved of the goddess Lakshmi, danced on a pot. He killed the Asuran Madhu and he went as a messenger for the Pāndavā kings. How can I describe the trouble he has given to my daughter?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தாது ஆடு தாதுக்கள் நிரம்பிய; வன மாலை வன மாலையை; தாரானோ? எனக்குத் தரமாட்டானோ?; என்று என்றே என்று; தளர்ந்தாள் சோர்வடைந்தாள்; காண்மின் பாருங்களேன்; யாதானும் ஏதாவதொரு; ஒன்று உரைக்கில் வார்த்தை சொன்னால்; எம்பெருமான் எம்பெருமான் இருக்கும்; திருவரங்கம் திருவரங்கம்; என்னும் என்றே சொல்லுகின்றாள்; பூமேல் பூவில் பிறந்த திருமகளுக்கு; மாது ஆளன் வல்லபனும்; குடம் ஆடி குடக்கூத்தாடியவனும்; மதுசூதன் மதுசூதனனும்; முன்னம் முன்பொருசமயம்; மன்னர்க்கு ஆய் பாண்டவர்களுக்காக; சென்ற தூது சென்றவனுமான; தூதாளன் பெருமான்; என் மகளை என் பெண்ணை; செய்தனகள் செய்தவைகளை; எங்ஙனம் நான் நான் என்னவென்று; சொல்லுகேனே சொல்லுவேன்

Detailed Explanation

My dear daughter is utterly breaking down, her voice a constant, sorrowful refrain, “Alas! He is not giving me His forest flower garland, the one so rich and heavy with fresh pollen!” Her words echo with a profound longing.

The commentary explains the deep significance of this garland, referenced in the phrase tādu āḍu. Here, āḍugai signifies a state of constant

+ Read more