PT 10.10.1

செம்போத்தே! மாதவன் வருமாறு திருத்தாய்

1942 திருத்தாய்செம்போத்தே! *
திருமாமகள்தன் கணவன் *
மருத்தார்தொல்புகழ் மாதவனைவர *
திருத்தாய்செம்போத்தே! (2)
1942 ## tiruttāy cĕmpotte *
tiru mā makal̤-taṉ kaṇavaṉ *
marut tār tŏl pukazh * mātavaṉai vara *
tiruttāy cĕmpotte-1

Ragam

Parasu / பரசு

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1942. She says, “O red pothu bird! He, the husband of the goddess of wealth, Lakshmi, is Madhavan adorned with a thulasi garland and praised from ancient times. O red pothu, call that wonderful god. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செம்போத்தே! ஓ செம்போத்துப் பறவையே!; திருமா மகள் திருமகளின்; தன் கணவன் நாதன்; மருத்தார் மணம் மிக்க மாலையை அணிந்துள்ள; தொல் புகழ் பெரும் புகழுடைய; மாதவனை எம்பெருமானை; வர இங்கே வருமாறு; திருத்தாய் நீ திருத்தி கூவி அழைக்க வேண்டும்; செம்போத்தே! பறவையே; திருத்தாய் அனுகூலிக்க வேண்டும்