PAT 2.6.4

பாரதம் கைசெய்தவன்

175 ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவான் *
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல் *
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு *
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா.
175 ŏṉṟe uraippāṉ * ŏru cŏlle cŏlluvāṉ *
tuṉṟu muṭiyāṉ * turiyotaṉaṉ pakkal **
cĕṉṟu aṅkup pāratam * kaiyĕṟintāṉukku *
kaṉṟukal̤ meyppatu or kol kŏṇṭu vā * kaṭal-niṟa vaṇṇaṟku or kol kŏṇṭu vā (4)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

175. O crow, He is the One who advised the Kauravās. He says and abides by what He says. He wears a crown studded with precious gems on His head. He went as a messenger to Duryodhanā and when His mission failed, agreed to the Bhārathā war Bring a grazing stick for him to graze the calves, Bring a grazing stick for the lord colored like the blue ocean

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒன்றே அடுத்தவரை கைவிடாமையாகிற ஒரு; உரைப்பான் அறிவுரை நூற்றுவர்க்குச் சொன்னவனும்; ஒரு சொல்லே அதையே; சொல்லுவான் மீண்டும் சொன்னவனும்; துன்று ரத்னங்கள் பதிந்த; முடியான் கிரீடத்தை அணிந்தவன்; துரியோதனன் துரியோதனன்; பக்கல் சென்று அருகில் சென்று; அங்குப் பாரதம் பாரதப் போருக்கு; கை வேறுவழியின்றி கை; எறிந்தானுக்கு காட்டிய கண்ணனுக்கு; கன்றுகள் மேய்ப்பது கன்றுகள் மேய்க்க; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா; கடல் நிற கடல் போன்ற நீலநிற; வண்ணற்கு வடிவமுடையவனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா
uraippāṉ He adviced the hundred men; ŏṉṟe and abided by what he preached; cŏlluvāṉ He again preached; ŏru cŏlle the same; muṭiyāṉ He wore the crown; tuṉṟu studded with precious gems; pakkal cĕṉṟu He went as a messenger; turiyotaṉaṉ to duryodhana; kai when His peace mission failed; ĕṟintāṉukku He agreed to; aṅkup pāratam Baratha war; or kol kŏṇṭu vā bring a grazing stick; kaṉṟukal̤ meyppatu to graze the calves; vaṇṇaṟku for the One with skin; kaṭal niṟa colored like the blue ocean; or kol kŏṇṭu vā bring a grazing stick