NMT 93

கண்ணா! நின்னை யாரும் மறக்கமாட்டார்

2474 காப்புமறந்தறியேன் கண்ணனேயென்றிருப்பன் *
ஆப்புஅங்கொழியவும் பல்லுயிர்க்கும் * - ஆக்கை
கொடுத்தளித்த கோனே! குணப்பரனே! * உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார்தாம்.
2474 kāppu maṟantaṟiyeṉ * kaṇṇaṉe ĕṉṟu iruppaṉ *
āppu aṅku ŏzhiyavum pal uyirkkum ** - ākkai
kŏṭuttu al̤itta ** koṉe! kuṇapparaṉe! * uṉṉai
viṭat tuṇiyār mĕy tĕl̤intār tām -93

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2474. I never forget that he protects me, I just say, “You are my Kannan” and stay quiet. You, the king, give bodies and your grace to all lives. You have the highest good nature. If devotees understand what truth is they will never leave you, the highest lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கு பிரளய காலத்தில்; பல் எல்லா; உயிர்க்கும் உயிரினங்களுக்கும்; ஆப்பு சரீரம்; ஒழியவும் போனாலும் ஸ்ருஷ்டியில்; ஆக்கை சரீரங்களை; கொடுத்து கொடுத்து; அளித்த அருள்செய்த; கோனே! பெருமானே!; காப்பு காப்பாற்றியதை; மறந்தறியேன் மறக்கமாட்டேன்; கண்ணனே! எல்லாம் கண்ணனே!; என்று இருப்பன் என்று உறுதிகொண்டிருப்பேன்; குணப்பரனே! குணங்களில் சிறந்தவனே!; மெய் உண்மை; தெளிந்தார் தாம் தெளிவாக அறிந்தவர்கள்; உன்னை உன்னை; விடத் துணியார் விட மாட்டார்கள்
angu during the time of that deluge; pal uyirkkum for all āthmās (souls); āppu ozhiyavum even if the body and the senses had got destroyed; ākkai koduththu giving physical forms; al̤iththa one who gave mercifully; kŏnĕ ŏh benefactor!; kāppu the protection (that you are giving mericully); maṛandhaṛiyĕn ī will never forget; kaṇṇanĕ enṛiruppan ī will be very firm that it is only kaṇṇan (krishṇa) [who is both means and goal]; guṇam by the auspicious qualities; paranĕ ŏh the supreme lord!; mey thel̤indhār thām those who know (the basic nature) truly and clearly; unnai vida thuṇiyār will not let go of you