NMT 86

உள்ளுவார் உள்ளத்துள்ளவன் திருமால்

2467 உளன்கண்டாய்நன்நெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் * உள்ளுவாருள்ளத்து - உளன்கண்டாய் *
தன்னொப்பான்தானாய் உளன்காண்தமியேற்கும் *
என்னொப்பார்க்கீசனிமை.
2467 ul̤aṉ kaṇṭāy nal nĕñce! * uttamaṉ ĕṉṟum
ul̤aṉ kaṇṭāy * ul̤l̤uvār ul̤l̤attu ul̤aṉ kaṇṭāy **
taṉ ŏppāṉ tāṉ āy * ul̤aṉ kāṇ tamiyeṟku *
ĕṉ ŏppārkku īcaṉ imai -86

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2467. See, my good heart, he is in you, the Uthaman is always in you, and if devotees think of him, he is in their hearts. He, the matchless one, is the Esan for those who are lonely, and for devotees like me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; உத்தமன் உத்தமனான எம்பெருமான்; உளன் கண்டாய் நம்மை காப்பாற்றுகிறான் காண்; தன் ஒப்பான் ஒப்பற்றவனான பெருமான்; தானாய் தனக்குத் தானே; உளன் காண் ஒப்பானவன் என்று கண்டுகொள்; தமியேற்கும் தனியனான எனக்கும்; என்றும் எக்காலத்திலும்; உளன் காப்பதில் நிலையாக உள்ளான்; கண்டாய் ரக்ஷகன் காண்; உள்ளுவார் அவனை நினைக்கும் ஆஸ்திகர்களுடைய; உள்ளத்து மனத்தில்; என் ஒப்பார்க்கு என்னைப்போல இருப்பவர்க்கும் தானே; ஈசன் நிர்வாஹகனாயிருக்கிறான்; உளன் கண்டாய இமை என்பதை அறிந்து கொள்
nal nenjĕ ŏh heart who is apt for me!; uththaman (one who protects without expecting anything in return) emperumān who is the best among all purushas (souls); ul̤an kaṇdāy see that he exists (to protect us); enṛum ul̤an kaṇdāy see that (at all places) at all times (in protecting us) he exists; ul̤l̤uvār ul̤l̤aththu in the minds of those who accept to think of him; ul̤an kaṇdāy see that he exists permanently; than oppān īsan (since there is none who equals him) that emperumān who is his own equal; thamiyĕṛku for me, who is without any means; en oppāṛku and for those who, like me, are without any means; thān āy ul̤an kāṇ see that he himself exists as the protector; imai know this