NMT 84

கண்ணனைத் தொழுதலே தொழில்

2465 பிதிரும்மனமிலேன் பிஞ்ஞகன்தன்னோடு
எதிர்வன் * அவனெனக்குநேரான் * - அதிரும்
கழற்காலமன்னனையே கண்ணனையே * நாளும்
தொழக்காதல்பூண்டேன்தொழில்.
2465 pitirum maṉam ileṉ * piññakaṉ taṉṉoṭu
ĕtirvaṉ * avaṉ ĕṉakku nerāṉ ** - atirum
kazhal kāla maṉṉaṉaiye * kaṇṇaṉaiye * nāl̤um
tŏzhak kātal pūṇṭeṉ tŏzhil (84)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2465. I do not want any wonderful thing to happen to me. I will not be a devotee of Shivā— he will not be the right god for me. I will only worship Kannan every day, the king whose feet are adorned with sounding anklets. Loving and worshiping him is my only duty.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அதிரும் ஒலிக்கின்ற; கழல் வீரத் தண்டைகளை; கால அணிந்துள்ள திருவடிகளையுடைய; மன்னனையே அரசனான; கண்ணனையே கண்ணனையே; நாளும் தொழ தினமும் தொழ; காதல் ஆசைப்படுவதை; தொழில் நித்ய கர்மமாக; பூண்டேன் ஏற்றுகொண்ட நான்; பிதிரும் விஷயாந்தரங்களில்; மனம் இலேன் மனம் இல்லை; தன்னோடு நான் ஞானத்தில்; பிஞ்ஞகன் பரமசிவனோடு ஒத்திருப்பேன்; எதிர்வன் என்றாலும்; அவன் எனக்கு அந்த ருத்ரன் எனக்கு; நேரான் சமமானவனாக ஆகமாட்டான்
adhirum kazhal kāla one who is donning the resounding anklet on his divine foot; mannanai the king of kings; kaṇṇanaiyĕ kaṇṇapirān (krishṇa); nāl̤um every day; thozhum thozhil making the activity of worshipping as profession; kādhal pūṇdĕn ī, who am having affection [for emperumān]; pidhirum manam illĕn do not have a wavering heart; pinjagan thannodum edhirvan ī will be equalling rudhra in knowledge; avan enakku nĕrān that rudhra will not compare with me (who is a permanent servitor)